"ஹிந்து மதம் விலங்குகளை மட்டு மல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங் காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

"ஹிந்து மதம் விலங்குகளை மட்டு மல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங் காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்

"ஹிந்து மதம் விலங்குகளை மட்டு மல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங் காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்.

புருஷமேதம்-மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்டதே புருஷ மேதம். இதில் பல வகைகள் உண்டு என சதபத பிராமணம் தெரிவிக்கிறது. இந்த யாகம் பற்றிய விவரங்கள் வாஜ சனேய சம்ஹிதை எனப்படும் சுக்ல யஜூர் வேதீய சம்ஹிதை, க்குஷ்ண யஜூர் வேத தைத்திரீய பிராமணம், ரிக் வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளன.

அசுவமேதம் போன்று சாகடிக்கப்பட விருக்கிற சர்வ லட்சணங்களும் பொருந் திய மனிதனைத் தேர்ந்தெடுப்பர். அவனுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பர்.'

 

No comments:

Post a Comment