இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

இன்றைய ஆன்மிகம்

அது என்ன?

தீபாவளியில் ஏற்றும் ஒரு ஒளிவிளக்கு பரமாத்மாவாம். அதனால் ஒளிபெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாவாம்.

ஆஸ்துமாவைப் பற்றிதான் கேள்விப்பட் டுள்ளோம் - அது என்ன பரமாத்மா? ஜீவாத்மா?

No comments:

Post a Comment