புதிய பொறுப்பாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

புதிய பொறுப்பாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்

நரசிம்மன் - மாவட்ட காப்பாளர்

கே.சி.எழிலரசன் - மாவட்டத் தலைவர்

பெ. கலைவாணன் - மாவட்டச் செயலாளர்

வி. ஜி. இளங்கோ - மாவட்ட அமைப்பாளர்

அ. விஜயா - மாவட்ட மகளிரணி அமைப்பாளர்

வே. அன்பு - மாவட்ட செயலாளர்  (பகுத்தறிவாளர் கழகம்)

கே. கவுதமன் - மாவட்ட ப. க. அமைப்பாளர்

இளையராஜா - மாவட்ட ப. க. துணைத் தலைவர்

கே. எம்.நேரு - மாவட்ட துணைச் செயலாளர், ப. க. 

கோ. திருப்பதி - மாவட்ட தலைவர் பகுத்தறிவு ஆசிரியரணி

சு.குமரவேல் - மாவட்டச் செயலாளர் பகுத்தறிவு ஆசிரியரணி

அ. குமணன் - மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி

ஜெ. ரவி - மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி

எம். ஆனந்தன் - மாவட்ட தலைவர் தொழிலாளர் கழகம்

ஆர்.பன்னீர் - மாவட்ட செயலாளர் தொழிலாளர் கழகம்

கே. மோகன் -   மாவட்ட அமைப்பாளர் தொழிலாளர் கழகம்

எம். ஞானபிரகாசம் - மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம்

வே.குமரவேல் (மேனாள் துணை ஆட்சியர்) - மாவட்டச் செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்

எம். என். அன்பழகன் -  மாவட்ட அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்

வ. புரட்சி - மாவட்ட துணைத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம்

ஆ. ப. செல்வராஜ் - மாவட்ட துணைத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம்

ஜெ.எம்.பி. வள்ளுவன் -  நகர அமைப்பாளர்

க.மதியழகன் - நகர தலைவர்

சிவக்குமார் - நகரச் செயலாளர்

கோ. சங்கர் - சுந்தரம் பள்ளி கிளைத்தலைவர்

வை. அன்பழகன் -  நத்தம் கிளைத்தலைவர் 

நாகராசன் - ஒன்றிய செயலாளர் கந்திலி

கே.இராஜேந்திரன் - ஒன்றிய தலைவர்

த.பாண்டியன் - ஒன்றிய செயலாளர்

கடந்த 22.10.2022 அன்று திருப்பத்தூரில் நடை பெற்ற திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post a Comment