தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் சி.ராமசாமி தருமபுரி மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரனிடம் ஓராண்டு விடுதலைச் சந்தா ரூ.2000 வழங்கினார். மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருட்டினமூர்த்தி. மண்டல கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக துணை செயலாளர் கு சரவணன் ஆகியோர் மற்றும் மாணவர் கழக பொறுப்பாளர் சமரசம் உடன் இருந்தனர்.
Monday, October 31, 2022
ஓராண்டு விடுதலைச் சந்தா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment