ஹிந்தி மொழி திணிப்பை கண்டித்து தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

ஹிந்தி மொழி திணிப்பை கண்டித்து தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் ஆர்ப்பாட்டம்

 2.11.2022 புதன்கிழமை

🔹ஹிந்தி மொழி திணிப்பை கண்டித்து
தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்  ஆர்ப்பாட்டம்🔹

சென்னைபிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை   இடம்வள்ளுவர் கோட்டம்நுங்கம்பாக்கம்சென்னை   தலைமைசித்தமருத்துவர் பாக்கம் தமிழன் (நிறுவனத் தலைவர்தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்  முன்னிலைபெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்), தமிழறிஞர் அரு.கோபாலன் (ஆசிரியர்எழுகதிர்  வரவேற்புரைஇசைப்பாவலர் நா.நந்தன் (தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம்  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்திராவிடர் கழகம்)எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளு மன்ற உறுப்பினர்விசிக), வழக்குரைஞர் ஆர்.எசு.பாரதி (அமைப்புச் செயலாளாதிமுக), தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர்.கம்யூ), கே.எசு.பாலகிருட்டிணன் (சிபிஎம்துரை.சந்திரசேகர் (சட்டமன்ற உறுப்பினர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர்  நன்றியுரைமருத்துவர் இரா.ரத்தினம் (பொருளாளர்தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம்).

No comments:

Post a Comment