கடனில் மூழ்கும் இந்தியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

கடனில் மூழ்கும் இந்தியா!

இந்தியாவின் கடன் விகிதம் இவ்வாண்டு இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84  விழுக்காடாக இருக்கும். இது பல்வேறு வளரும் நாடுகளைவிட மிகவும் அதிகம்! பன்னாட்டு நிதியம் அறிவிப்பு.


No comments:

Post a Comment