முஸ்லிம்கள் வாக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

முஸ்லிம்கள் வாக்கு?

உண்மையான முஸ்லிம்கள் பி.ஜே.பி.,க்கு வாக்களிக்க மாட்டார்கள். அசாதுதீன் ஒவைசியின் அ.இ.மஜ்லிஸ் பி.ஜே.பி.யின் மற்றொரு அணியே!

- இக்பால் மெஹ்முத், சமாஜ்வாடி எம்.எல்.ஏ.,

திங்கள் கிழமை?

வார விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் கிழமை வேலைக்குச் செல்பவர்கள் உற்சாகமாக இருப்பதில்லை. அந்நாளில்  மந்தமாகவும், சோம்பலாகவும் இருப்பதாக ‘கின்னஸ் சாதனை' அமைப்பு கூறுகிறது.

 

No comments:

Post a Comment