கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ஹிந்தி யில் வெளிவந்த "பாரத் கே வால்ட்டையர்" என்ற புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
வழக்குரைஞர் துரை. அருண் 2 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 4,000/- த்தை, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ. அருள்மொழி ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment