9.10.2022 ஞாயிற்றுக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

கல்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: பல்நோக்கு சமுதாய கூடம், கல்பாக்கம் * மணமக்கள்: ப.அஜித்குமார் - ப.சிந்து * தலைமை: பூ.சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை: பக்தவச்சலம், அ.பா.கருணா கரன், நெல்லை சாலமன், மா.விஜயகுமார் * இணையேற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * வாழ்த்துரை: மு.பாபு (செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்), மருத்துவர் ஒ.இ.சங்கர் (புரட்சி பாரதம் கட்சி) * நன்றியுரை: கே.வெங்கடேசன் (விசிக).


No comments:

Post a Comment