கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

கழகக் களத்தில்,

 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை

கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: இடம்: கலைஞர் அரங்கம், பொன்னேரி  தலைமை:  புழல் .ஆனந்தன் (மாவட்ட தலைவர்)  கருத்துரை: பொன்னேரி வி.பன்னீர்செல்வம் (அமைப்புச்செயலாளர்)  பொருள்: 1:அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்து, 2:விடுதலை சந்தா சேகரிப்பு தொடர்பாக,, இயக்க பணிகள் குறித்து,  மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும், மாவட்ட கழக  அனைத்து அணியினரும், மற்றும் அனைத்து தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்  நன்றியுரை: இரா.இரமேசு (மாவட்ட செயலாளர்)  குறிப்பு: கூட்டம் சரியாக 4 மணி அளவில் தொடங்கி  5 மணிக்கு முடிவடையும்.

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

கல்பாக்கம்: காலை 10 மணி முதல் 12 மணி வரை   இடம் : ஏகேஆர் திருமண மண்டபம், வாயலூர், ஈசிஆர் சாலை, கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்  மணமக்கள்: .குசன்- .சரண்யா  தலைமை: சுந்தரம் (மாவட்ட தலைவர்)  முன்னிலை: பக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), நெல்லை சாலமன் (மாவட்ட துணைத் தலைவர்), விஜயகுமார் (நகரத் தலைவர்), விடுதலை சாமு (நகர செயலாளர்), நீலமேகன் கோவிந்த சாமி பேரானந்தம்  சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை: வழக்குரைஞர்

.அருள்மொழி  திராவிடர் கழக பிரச்சார செயலாளர்  வாழ்த்துரை: வழக்குரைஞர்  சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), பனையூர் பாபு (செய்யூர் தொகுதி வி.சி.. சட்டமன்ற உறுப்பினர்), அப்துல் மாலிக் (காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி)

ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர்: மாலை 5.00 மணி  இடம்: செல்லதுரை தொழில் வளாகம் கிருஷ்ணகிரி சர்வீஸ் ரோடு  பொருள்: தந்தைபெரியார் 144ஆவது பிறந்தநாள், விடுதலை சந்தா, தலைமை செயற்குழு முடிவுகள், மாவட்ட கழக செயல்பாடுகள்  விழைவு: கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் உரிய நேரத்திற்கு வரவு!  அழைப்பு:  சு.வனவேந்தன் மாவட்ட தலைவர், மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.

11.09.2022 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சை மாநகர ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சை: மாலை 6 மணி  இடம் : பெரியார் இல்லம் தஞ்சாவூர்  தலைமை: சி.அமர்சிங் மாவட்டத் தலைவர்  முன்னிலை: இரா.ஜெயக்குமார்  பொதுச்செயலாளர், இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர், மு.அய்யனார் மண்டலத் தலைவர், .அருணகிரி மாவட்ட செயலாளர்  பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழாபெரியார்பட ஊர்வலம் மற்றும் கழக ஆக்கப்பணிகள்  வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவுகலை இலக்கிய அணி, வழக்குரைஞரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத் தில் பங்கேற்க வேண்டுகிறோம்  இவண்:  பா.நரேந்திரன், மாநகரத் தலைவர், .டேவிட், மாநகரச் செயலாளர், இரா.சேகர் தெற்கு ஒன்றியத்தலைவர், .இராமலிங்கம் தெற்குஒன்றிய செயலாளர், .சுதாகர் வடக்கு ஒன்றியத் தலைவர், .அரங்கராசன் வடக்கு ஒன்றிய செயலாளர், மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர்.

திண்டிவனத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் கால்பந்து போட்டி

திண்டிவனம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை   இடம்: வால்டர்ஸ்கடஸ் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம்  தலைமை: இர.அன்பழகன் (மாவட்டத் தலைவர்)  வரவேற்புரை: செ.பரந்தாமன்  பரிசு வழங்கி சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச்செயலாளர்)  சிறப்பு அழைப்பாளர்: எம்.டி.பாபு (விழுப்புரம் மாணவரணி அமைப்பாளர் திமுக) நிகழ்ச்சி ஏற்பாடு திண்டிவனம் திராவிடர் கழகம்

12.9.2022
  திங்கட்கிழமை புதுமை இலக்கிய தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை   பொருள்: திருக்குறள் கண்ணோட்டம்  உரை வீச்சு: பிச்சை நாயகம்

No comments:

Post a Comment