நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

நன்கொடை


கடலூர் மாவட்டம், முடப்பள்ளி க.கலைமணி - பாக்யா ஆகியோரின் மகன் க.பா.சித்தார்த்தின் 7ஆம் ஆண்டு பிறந்த நாள் (9.9.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.207 கலைமணி வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி!

No comments:

Post a Comment