வைரஸ் காய்ச்சல்: எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

வைரஸ் காய்ச்சல்: எச்சரிக்கை!

நாட்டில் வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிதல் அவசியம். காய்ச்சல் பாதிப்புக்குச் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்.


No comments:

Post a Comment