கழக வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

கழக வளர்ச்சி நிதி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், பெரியார் பெருந் தொண்டர் நினைவில் வாழும் வில்லிவாக்கம் அர.சிங்கார வேலுவின் 74ஆவது பிறந்த நாளையொட்டி (7.9.2022) குடும்பத்தினர் சார்பில் மகன் சி.அன்புச்செல்வன் கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.2000 வழங்கினார் (6.9.2022, சென்னை).


No comments:

Post a Comment