ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

17-09-2022 அன்று தந்தை பெரியார் 144 விழா படம் ஊர்வலம் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் ஆற்காட்டில் காலை 8 மணி தொடங்கி அரக்கோணம் மாலை 5 மணிக்கு முடியும். (தொலைவு 75 கிலோ மீட்டர்.) வழி-முத்துகடை, வாலாஜா, அனந்தலை, வள்ளுவம் பாக்கம், பொன்னப்பந்தாங்கள் கூட்டு சாலை, வீராணம், மங்களம், பாணாவரம், கூத்தம்பாக்கம், மகேந்திர வாடி, பெரப்பேரி, கீழ் வீதி, புன்னை, நெமிலி , சிறுணமல்லி, சம்பத்துராயன்பேட்டை, நாகவேடு, பருத்தி புத்தூர், அம்மணூர், அரக்கோணம்.


No comments:

Post a Comment