புதுச்சேரி கழகத் தோழர் துரை சிவாஜி இல்ல மணவிழா வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

புதுச்சேரி கழகத் தோழர் துரை சிவாஜி இல்ல மணவிழா வரவேற்பு

புதுவை திராவிடர் கழக தோழர் துரை சிவாஜி - இள வடிவு ஆகியோரின் மகள் மருத்துவர் இளம்பிறை-பொறியாளர் ரவீந்தர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில்5.9.2022 திங்கள் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ வீரமணி, மண்டல செயலாளர் அறிவழகன், நகராட்சி தலைவர் ஆறுமுகம், வே. அன்பரசன், எழுத்தாளர் மாணிக்கம், சிவராஜன், மண்டல அமைப்பாளர் ராசு, தொழிலாளர் அணி குமார், முத்துவேல், குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


No comments:

Post a Comment