சமூக நீதி நாள் : தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

சமூக நீதி நாள் : தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

17.09.2022 சனிக்கிழமை

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா

நாகப்பட்டினம்: காலை 8 மணி * இடம்: கோட்டைவாசல்படி, பெரியார் சிலை, புத்தூர் பெரியார் சிலை, நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ஜெ.புபேஸ் குப்தா (மாவட்ட செயலாளர்), இரா.மாரிமுத்து, வடவூர் இராஜேந்திரன், ப.கோவிந்தராஜ், பொன்.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்), நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் சிறப்பு அழைப்பாளர்கள்: என்.கவுதமன் (தலைவர் தமிழ்நாடு மீன் வளர்சிக் கழகம், நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க.), எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஅய்), உ.மதிவாணன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம், தி.மு.க.), ஆளூர் ஷாநவாஷ் (நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர், விசிக), நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம்), இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர், திமுக), ஆர்.என்.அமிர்தராஜா (மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங் கிரஸ்), வி.மாரிமுத்து (மாவட்ட செயலாளர் சிபிஎம்), சிவகுருபாண்டியன் (மாவட்ட செயலாளர் சிபிஅய்), இராமஞ்சேரி வெ.சிறீதரன் (மாவட்ட செயலாளர், மதிமுக), ப.கதிர் நிலவன் (மாவட்ட செயலாளர் விசிக), கி.முருகையன் (மண்டல தலைவர்)* நன்றியுரை: கி.சுரேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர்) * திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

- - - - -

பையூர்: காலை 11 மணி * பையூர் விவசாயப் பண்ணை முன்பிருந்து ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்கப்படும். இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்க உள்ளனர் * இங் ஙனம்: பையூர் திராவிடர் கழகம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், கிருட்டினகிரி மாவட்டம்.

- - - - -

திருமுட்டம்: மாலை 4 மணி * இடம்: பழைய காவல் நிலையம் அருகில் திருமுட்டம் * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சிவ.பாண்டியன் (நகர கழக தலைவர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), வலசை அரங்கநாதன் (பொதக்குழு உறுப்பினர்) * ஊர்வலத்தை தொடங்கி வைப்பவர்: தங்க.ஆனந்தன் (தி.மு.க. ஒன்றிய செயலாளர்) * ஊர்வலத்தை முடித்து வைப்பவர்: சி.யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), மு.பாலகுருசாமி (த.வா.க. மாநில பொறுப்பாளர்) * நன்றியுரை: பஞ்சநாதன் (மாவட்ட கழக இளைஞரணி) * ஏற்பாடு: திராவிடர் கழகம் - திருமுட்டம் ஒன்றியம், சிதம்பரம் கழக மாவட்டம்.

- - - - -


No comments:

Post a Comment