நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

நன்கொடை

‘விடுதலை' மேனாள் பிழை திருத்துநர் ஆர்.மணியின் சகோதரர் ஆர்.ஜெகநாதன் (வயது 74) 18.8.2022 வியாழன்று பகல் 2 மணியளவில் மறைவுற்றார். அன்னாரது நினை வேந்தல் நிகழ்வு சென்னை-44 நாகல்கேணி, அர்த்தீஸ்வரர் காலனி 5ஆவது தெரு எண் 11/4இல் உள்ள அவரது இல்லத்தில் 29.8.2022 திங் களன்று நடைபெற்றதன் நினைவாக, நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

- - - - -

அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகத் தலைவர் பூ.இரா.இராமலிங்கம் தனது தாயார் இராஜம்மாள் (வயது 97) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நினை வாக (6.9.2022) நன்கொடையாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.


No comments:

Post a Comment