திருவாரூர் மாவட்ட, ஒன்றிய கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

திருவாரூர் மாவட்ட, ஒன்றிய கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்

திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 12.9-2022 அன்று மாலை திருவாரூர் கழக அலுவலகத்தில் நடை பெற்றது. 

கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் 

இரா.ஜெயக்குமாரால் இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:

திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலை வர்-கோ.பிளாட்டோ - எரவாஞ்சேரி

மாவட்ட இளைஞரணி செயலாளர். 

மு.மதன் - திருத்துறைப்பூண்டி

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்- சி.அறிவுக் கரசன் - மஞ்சக்குடி

குடவாசல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்- கே.வருணபிரபு-புதுக்குடி

திருவாரூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்-எம்கேபி.அருணன்-செம்பங்குடி

திருவாரூர் நகர இளைஞரணி அமைப் பாளர்-எஸ்.தமிழவன் - திருவாரூர்

No comments:

Post a Comment