23.9.2022 வெள்ளிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் கழகத் தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

23.9.2022 வெள்ளிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் கழகத் தெருமுனைக் கூட்டம்

நீடாமங்கலம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கம் * வரவேற்புரை: சா.அய்யப்பன் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் (நகர கழகத் தலைவர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: 

கி.இராஜேந்திரன் (நகர கழக செயலாளர்) * இங்ஙனம்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி - நீடாமங்கலம் நகரம், ஒன்றியம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றும் தமிழ்நாடு இணையவழிக் கூட்டம்: 13

மாலை 6.30 முதல் 8 மணி வரை * தலைமை: நா.சுலோச்சனா (மாநிலத்துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மாரி கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைப் பிரிவு) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு) * முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் இராம.வைர முத்து (திமுக வழக்கறிஞர் அணி) * நூல்: நதியில் தவழும் தென்றல் * ஏற்புரை: திண்டுக்கல் கவிஞர் பெ.அறிவுடை நம்பி (நூலாசிரியர்) * நன்றியுரை: தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * Zoom ID: 82311400757     Passcode: PERIYAR

24.9.2022 சனிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் 

பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: சிவகங்கை பூங்கா எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்) * கருத்துரை: சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக), எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழு தலைவர், திமுக), நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக), எஸ்.என்.எம்.உபயதுல்லா (மேனாள் அமைச்சர் திமுக), து.கிருஷ்ணசாமி (தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சி), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), பி.ஜி.இராஜேந்திரன் (மாநகர் மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சி), வி.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), கோ.நீலமேகம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஎம்), முத்து.உத்திராபதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்), சண்.இராமநாதன் (மாநகரச் செயலாளர், திமுக - மேயர் தஞ்சை மாநகராட்சி), மருத்துவர் அஞ்சுகம்பூபதி (துணை மேயர், தஞ்சை மாநகராட்சி), ச.கொக்காரவி (மாவட்ட செயலாளர், விசிக), அய்.எம்.பாதுஷா (மாநில அமைப்புச் செயலாளர், மனிதநேய கட்சி), எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (மாவட்ட செயலாளர், இ.யூனியன் முஸ்லீம் லீக்), செல்ல.கலைவாணன் (மாவட்டத் தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சா.போராளி (எ) பசுபதி (துணைப் பொதுச் செயலாளர், வி.த.பு.கட்சி), எம்.பி.நாத்திகன் (மாவட்டத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), த.பாபு (மாவட்டச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி) * பெரியார் பட ஊர்வலம்: மாலை 4 மணி * இடம்: தொடர்வண்டி நிலையம், தஞ்சாவூர் * ஊர்வலத்தை தொடங்கி வைப்பவர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஊர்வலத் தலைமை: மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்) *  ஏற்பாடு: மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர்.


No comments:

Post a Comment