10.09.2022. ஈரோட்டில் நடந்த நேசம் - சேவை மய்யத்தினை தொடங்கிவைத்து இன முரசு சத்யராஜ் உரையாற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

10.09.2022. ஈரோட்டில் நடந்த நேசம் - சேவை மய்யத்தினை தொடங்கிவைத்து இன முரசு சத்யராஜ் உரையாற்றினார்

 10.09.2022. ஈரோட்டில் நடந்த நேசம் - சேவை மய்யத்தினை தொடங்கிவைத்து இன முரசு சத்யராஜ்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மனதின் மய்யம் அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் வரவேற்புரையாற்றினார். தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், சங்கரநாராயணன், பேரா.வெற்றி வேல், தொழிலதிபர்கள் சக்தி மசாலா துரைசாமி, சி.தேவராஜ், ஆகியோரின் உரைக்குப் பின், இனமுரசு சத்யராஜ். பேரா.ஜெயந்தசிறீ பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


No comments:

Post a Comment