பத்திரிகையாளர்கள் பார்வையில் ஆசிரியர் - சிறப்பிதழ் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

பத்திரிகையாளர்கள் பார்வையில் ஆசிரியர் - சிறப்பிதழ் வெளியீடு

விடுதலைக் குழுமத்தின் சார்பில், மூத்த ‘விடுதலை' வாசகர், திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், ‘விடுதலை' ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். ‘பத்திரிகையாளர்கள் பார்வையில் ஆசிரியர்' சிறப்பிதழை நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வெளியிட, ‘நக்கீரன்' கோபால் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர் (சென்னை, பெரியார் திடல், 27.8.2022).


No comments:

Post a Comment