திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்: 

6.9.2022 செவ்வாய் முற்பகல் 10.30 மணி

இடம்: 

பெரியார் திடல், சென்னை-7

தலைமை: திராவிடர் கழகத் தலைவர்

          ஆசிரியர் கி.வீரமணி

பொருள்: 1. தந்தை பெரியார் பிறந்த நாள்

2. 'விடுதலை' சந்தா திரட்டலும் - 

    அனுபவங்களும்

3. இயக்கப் பிரச்சாரப் பணிகள்

4. மற்றும் பல

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: 6.9.2022 மாலை பெரியார் திடலில் 'விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் - அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பர்.


No comments:

Post a Comment