விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை. வையாபுரி ஆகியோர் 'விடுதலை' சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை. வையாபுரி ஆகியோர் 'விடுதலை' சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

படம் 1 : 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சால்வை அணிவித்து வாழ்த்தினார். 200 விடுதலைச் சந்தாக்களை திருமா அவர்கள் ஆசிரியரிடம் அளித்தார். படம் 2 : ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை. வையாபுரி அவர்கள் ஆசிரியரைச் சந்தித்து ம.தி.மு.க. சார்பில் 30 ஆண்டு 'விடுதலை' சந்தாக்களை அளித்தார். ம.தி.மு.க.வின் வெளியீட்டுச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன் உடன் வந்திருந்தார். (சென்னை பெரியார் திடல் - 17.8.2022)


No comments:

Post a Comment