'விடுதலை' ஆசிரியருக்கு வாழ்த்தும் - 'விடுதலை'க்கு நூறு சந்தாக்கள் அளிப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

'விடுதலை' ஆசிரியருக்கு வாழ்த்தும் - 'விடுதலை'க்கு நூறு சந்தாக்கள் அளிப்பும்!

காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  மூத்த ‘விடுதலை' வாசகர், திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், ‘விடுதலை' நாளிதழுக்கு 100 ஆண்டு சந்தாக்களை தமிழர் தலைவரிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார். உடன் ‘நக்கீரன்' கோபால் (சென்னை, பெரியார் திடல், 27.8.2022).

No comments:

Post a Comment