ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை

1,  நாமக்கல் மாவட்டம் (தவணை 2) ரூ.12,600  

2. மேட்டுப்பாளையம் மாவட்டம் (தவணை 2) ரூ. 30,000

3. நீலமலை மாவட்டம் (தவணை 2 ) ரூ. 25,100

4. ஈரோடு மாவட்டம் (தவணை 2 ) ரூ. 32,000

5. புளியகுளம் வீரமணி ரூ. 13,000

6. தாராபுரம் முனீஸ்வரன் ரூ. 8,100

7. கோபி மாவட்டம் (தவணை 2) ரூ. 47,100

8. கோபி ராசமாணிக்கம் ரூ. 9,000 

9. அவினாசி இராமசாமி (தவணை 2) ரூ.5,100

10. திருப்பூர் யாழ் ஆறுச்சாமி ரூ.10,000

11. கணியூர் கிருட்டிணன் (10,000+3000) ரூ.13,000

12. ஈரோடு பாலகிருட்டிணன் (தவணை 2) ரூ.10,000

13. கோவை மாவட்டம் கோவை சந்திரசேகரன்

                                       (தவணை 2) ரூ.1,29,440

14. பேராசிரியர் தவமணி (ழிசிபி) ரூ.10,000

15. நம்பியூர் ஆ. முருகன் ரூ.1000

16. நம்பியூர்ஆனந்தகுமார் (தி.மு.க.) ரூ.2000

17. ஆவின் சக்தி கோபி ரூ.2000

18. நம்பியூர் சேகர், கோவை ராசேந்திரன், (வீரசேகரன் கிபீஸ்),     

      குண்டேரிபள்ளம் விவசாயம் சங்கம், 

      நம்பியூர் நண்பர்கள் (தலா - ரூ.2000) ரூ.8,000

                                        மொத்தம் ரூ.3,67,440

நீலகிரி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

படம் 1: ஈரோடு மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது.  படம் 2: கோபிசெட்டிப்பாளையம்  மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

படம் 1: கோவை மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது  படம் 2: பாலகிருஷ்ணன்  சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

படம் 1: மேட்டுப்பாளையம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது  படம் 2: நாமக்கல் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

படம் 1: தாராபுரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது   படம் 2: திருப்பூர்  மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழ்ஙகப்பட்டது

படம் 1: பேராசிரியர் தவமணியின் 69ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  ரூ.10,000/-த்தை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். தவமணிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். படம் 2: திருப்பூர் யாழ். ஆறுச்சாமி  பனியன்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார்  படம்: 3 புளியகுளம் வீரமணி விடுதலை சந்தா வழங்கினார். படம் 4: ஈரோட்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர் தண்டபாணி தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார்.

ஈரோடு -  கோவை மண்டல மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள்






No comments:

Post a Comment