தமிழ்நாட்டில் 1000க்கும் குறைந்த கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

தமிழ்நாட்டில் 1000க்கும் குறைந்த கரோனா பாதிப்பு

சென்னை, ஆக.9- தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்கள் 576, பெண்கள் 396 என மொத்தம் 972 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 208 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 53ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.


No comments:

Post a Comment