சிதம்பரம் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

சிதம்பரம் மாவட்டத்தில் பெரியார் 1000

24.8.2022 புதன் மாலை 3 மணி

தேர்வு நடைபெறும் இடங்கள் - பொறுப்பாளர்கள்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை - பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), துரை.செயபால் (பரங்கிபேட்டை ஒன்றய செயலாளர்).

ஹலீமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை - தலைமையாசிரியர் ஆறு.கலைச்செல்வன்.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி - கோ.நெடுமாறன் (ப.க. மாவட்ட செயலாளர்), கு.தென்னவன் (மேனாள் மாவட்ட அமைப்பாளர்), இராமதாஸ் (புவனகிரி ஒன்றியத் தலைவர்).

ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புவனகிரி - யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்).

மங்களம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி - முனைவர் ராஜு (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), அ.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).

ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் - இரா.செல்வரத்தினம் (நகர கழக அமைப்பாளர்).

அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுட்டம் - கோவி.பெரியார்தாசன் (மாவட்ட கழக துணைத் தலைவர்), ஆசிரியர் ச.செங்குட்டுவன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்).

ஊராட்சி ஒன்றியப் பள்ளி, காவாலகுடி - சிற்பி.சிலம்பரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

No comments:

Post a Comment