மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் பெரியார் 1000

மேட்டுப்பாளையம் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பெரியார் - 1000 வினா - விடை தேர்வுகளை நடத்துவது குறித்து தருமன்.வீரமணி (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) கழக மாவட்டத் தலைவர் சு. வேலுச் சாமியுடன் ஆலோசனை மேற்கொண்ட தருணத்தில் கழக பொறுப்பாளர்கள் பழனிசாமி மற்றும் சந்திரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.


No comments:

Post a Comment