ஆறுதல் பசி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

ஆறுதல் பசி!

'ஆறுதல் சினம்' என்பார்கள். இந்திய ஒன்றிய அரசின் பிரதமரோ 'ஆறுதல் பசி' என்கிறார் போலும்!

"தானியங்கள், பருப்பு வகை களுக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதித்ததன் விளைவாக, குறைவாக வாங்கி குறைவாக சாப்பிட்டு பசியாறுங்கள்" என்கிறார் பிரதமர். 

பிரதமர் மக்கள் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி. உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்"

-  ராகுல்காந்தி, எம்.பி.,


No comments:

Post a Comment