கடைவீதி வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

கடைவீதி வசூல்

மண்டலச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மண்டல செயலா ளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்,  மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில் குமார், மாவட்ட துணைச் செயலாளர் மா.சங்கர்,  தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, ஒன்றிய பொறுப்பாளர்கள் திருமானூர் சேகர், செந்தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் திராவிட விஷ்ணு, செந்தில், கோபி உள்ளிட்டோர் திருமானூர் ஒன்றிய செயலாள ரும் ஒன்றியக்குழு பெருந்தலைவருமான அசோக சக்கர வர்த்தி ரூ5000 ஒன்றிய செயலாளர் கென்னடி ரூ5000 கடைவீதி வசூலில் தாமாக முன்வந்து பெரியார் உணர்வாளர் காசிராஜன் ரூபாய் 500, திருமானூர் திராவிடம் 2.0 மொபைல் வின்சன் ராஜா 500 வழங்கினர்.


No comments:

Post a Comment