பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு வேண்டுகோள்

பகுத்தறிவாளர் கழக தோழர்கள் விடுதலை சந்தா சேர்த்த தொகையினை திராவிடர்கழக பொறுப்பாளர் களிடம் ஒப்படைத்து விட்டு எத்தனை சந்தா என்ற விபரத் தினை தங்களது பொறுப்பு மாநில துணைத்தலைவர்களிடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

மாநில துணைத்தலைவர்கள் தங்களது பொறுப்பு மாவட்ட செயலாளர்கள் மூலம் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் வழியே சேர்த்த சந்தா விபரத்தை சேகரித்து மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் [98406 06428] அவர்களுக்கு தெரிவித்திட அன்புடன் வேண்டு கிறோம்.

இதனை அவசர பணியாக செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.

இரா.தமிழ்ச்செல்வன் தலைவர் 

வி.மோகன் பொதுச்செயலாளர்)

No comments:

Post a Comment