மின்சார நிறுவனத்தில் "பயிற்சி" பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

மின்சார நிறுவனத்தில் "பயிற்சி" பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பவர்கிரிட் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : தமிழ்நாட்டில் டிப்ளமோ (எலக்ட்ரீசியன் 7, எலக்ட்ரிக்கல் 23, சிவில் 8), கிராஜூவேட் (எலக்ட்ரிக்கல் 22, சிவில் 2) என 62, கருநாடகாவில் 28, கேரளாவில் 22 என மொத்தம் 112 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

ஸ்டைபண்டு : ரூ. 11,000 - 15,000 தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

கடைசிநாள் : 31.7.2022

விவரங்களுக்கு : www.powergrid.in

No comments:

Post a Comment