ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ரா.விடம் இயக்க வெளியீடுகளை பொறுப்பாளர்கள் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ரா.விடம் இயக்க வெளியீடுகளை பொறுப்பாளர்கள் வழங்கினர்

23.07.2022 அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ராவுக்கு அய்யாவின் அடிச்சுவட்டில், ஞானசூரியன், கற்போம் பெரியாரியம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் வீட்டு வசதித் துறை அமைச்சர், மாநகர மேயர், தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவர் மாநகர ஆணையர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment