நாகை மாவட்டத்தில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

நாகை மாவட்டத்தில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை

ஜூலை 30இல் அரியலூரில் நடைபெற இருக்கும் கழக இளைஞரணி மாநில மாநாட்டை விளக்கி நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல். கீழ்வேளூர். ஒன்றியங்களில் கிளைக் கழக வாரியாக திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி. தலைமையில் திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.இளமாறன் நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

அரியலூரில் ஜூலை 30 அன்று நடைபெற இருக்கும் கழக மாநில இளைஞரணி மாநாட்டை விளக்கி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில், திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில் திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.இளமாறன், மாவட்ட இளைஞரணி தலைவர், சு.ராஜ்மோகன் மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.பாக்கியராஜ், மு.அறிவுக்கரசன், க.ஆதவன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.


No comments:

Post a Comment