அரியலூரில் காந்தியார் சிலை திறப்பு விழா (15.7.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

அரியலூரில் காந்தியார் சிலை திறப்பு விழா (15.7.2022)

படம் 1: காந்தியார் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோருக்கு விழாக் குழு சார்பில் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர். படம் 2: விழாக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. படம் 3:  கே.எஸ். அழகிரி அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார்.

படம் 1, 2 : புதியதாக திறக்கப்பட்ட காந்தியார் சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி , கே.எஸ். அழகிரி, அமைச்சர் சா.சி. சிவசங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தனர். படம் 3: அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் (ம.தி.மு.க.) கு. சின்னப்பா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

காந்தியார் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோர்

No comments:

Post a Comment