தஞ்சாவூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க - மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் அவர்கள் 100 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2,00,000 வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

தஞ்சாவூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க - மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் அவர்கள் 100 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2,00,000 வழங்கினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலைஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில்  60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி தஞ்சாவூர் மாவட்டத்தில் 23-07-2022 அன்று நடைபெற்றது. தஞ்சாவூர்மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்  முன்னிலையில் தஞ்சாவூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி., நீலமேகம் அவர்கள் 100 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2,00,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மகிழ்வுடன் வழங்கினார்.


No comments:

Post a Comment