செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வெட்டி முறிப்போ...

* திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு மணிநேரமே ஓய்வு - அவ்வளவு பக்தர்கள் நெரிசல்.

- தேவஸ்தானம் அறிவிப்பு

>> அவ்வளவு வெட்டி முறிக்கிறாரோ!

மீனாட்சி என்னாச்சு?

* கண்புரையால் பாதிக்கப்பட்ட மதுரை மீனாட்சிக் கோவில் யானைக்குத் தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை.

>> ஏன் மதுரை மீனாட்சிக்குச் சக்தியில்லையா?

(உ)ராசி பார்க்கிறார்கள்

* அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் எங்கே? புதிய இடம் தேர்வு.

>> வழக்கமாக நடத்தப்படும் வானகரம் மண்டபம் 'ராசி' இல்லையோ!


No comments:

Post a Comment