மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

மறைவு

தஞ்சை மாவட்ட கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்  தெற்கு நத்தம் அ.சுப்ரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக அமைப்பாளர் அ.தனபால், அ.உத்திராபதி அ.அஞ்சாதேவன் ஆகியோரது தந்தையார் சி.அய்யாக்கண்ணு (வயது 80) அவர்கள் 28.6.2022 இரவு 9 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் 29-06-2022 மாலை 4 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் தெற்கு நத்தம் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது. 

தொடர்புக்கு: 90800 39559  99435 11590

No comments:

Post a Comment