2.7.2022 சனிக்கிழமை இலால்குடி கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

2.7.2022 சனிக்கிழமை இலால்குடி கழக கலந்துரையாடல் கூட்டம்

இலால்குடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி தலைவர்), மு.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), பி.என்.ஆர்.அரங்கநாயகி (மாவட்ட மகளிரணி தலைவர்), வா.குழந்தை தெரசா (மாவட்ட மகளிர் பாசறை), ந.தர்மராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கருத்துரை: ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள செயலாக்குதல், விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்ட ப.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், பனிமலர் செல்வன்  (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சு.முரளிதரன், (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), மாவட்ட திராவிடர் கழகம், இலால்குடி.


No comments:

Post a Comment