பெரம்பலூர் மேனாள் மாவட்டத் தலைவர் மறைந்த ஆறுமுகம் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதலை
தெரிவித்தனர். (பெரம்பலூர், 15.4.2022)

No comments:
Post a Comment