நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

நூலகத்திற்கு புதிய வரவுகள்

29.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இராயபுரம் புலவர் பா.வீரமணி அவர்கள் சந்தித்து, சமீபத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  (NCBH)  வெளியிடப்பட்டு உள்ள ரூ.5000 மதிப்புள்ள மார்க்சீய தத்துவ நூல்களை வழங்கினார். அதனை அப்படியே பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கு பெற்றுக் கொண்டோம்.

நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம். மிக்க நன்றி.

- நூலகர், 

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment