சென்னையில் 19.3.2022 அன்று தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 25, 2022

சென்னையில் 19.3.2022 அன்று தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள்

 அரியலூர் மாவட்டம் சார்பாக (விடுதலை சந்தா) - ரூ. 8,100, வீ.குமரேசன் (பொருளாளர்) - வளர்ச்சி நிதி - ரூ. 1,000, சிவ.வீரமணி (புதுச்சேரி) - விடுதலை சந்தா - ரூ. 1,900, சடகோபன் (வேலூர்) - வளர்ச்சி நிதி - ரூ. 1,000, வே.செல்வம் (மதுரை) - விடுதலை சந்தா - ரூ. 9,720, இல.திருப்பதி - விளம்பர கட்டணம் - ரூ. 12,600, மு.பரமசிவன் (தருமபுரி) - விடுதலை சந்தா - ரூ. 12,960, நாகரத்தினம் (மயிலாடுதுறை) - விடுதலை சந்தா - ரூ. 1,800, ம.சேவியர் (திருச்சி) - விடுதலை, பிஞ்சு சந்தா - ரூ. 2,040, வி.மோகன் (திருவாரூர்) - விடுதலை சந்தா - ரூ. 2,320, எடிசன் - விடுதலை வளர்ச்சி - ரூ. 5,000, வெற்றிவேந்தன் (நாகர்கோயில்) - சந்தாக்கள் - ரூ. 26,730, நெய்வேலி ஞானசேகரன் - சந்தா - ரூ. 250, தண்டபாணி (நெய்வேலி) - வளர்ச்சி நிதி - ரூ. 200, கு.சரவணன் (பாபநாசம்) - சந்தா - ரூ. 900, ரகமதுல்லா (தஞ்சாவூர்) - சந்தா  - ரூ. 600, ஆசிரியர் மு.ராதா (திண்டிவனம்) - சந்தா - ரூ. 2,300, இளவழகன் (சேலம்) - வளர்ச்சி நிதி - ரூ. 500, கோபி மாவட்டம் - சந்தா - ரூ. 1,200, ராஜமாணிக்கம் (ஈரோடு) - ரூ. 3,140, ஈரோடு சண்முகம் - சந்தா - ரூ. 7,300, குருசாமி - வளர்ச்சி நிதி - ரூ. 500, ஆவடி மாவட்டம் இளவரசன் - பெரியார் உலகம் - ரூ. 1,000, வீரையன் - பெரியார் பிஞ்சு - ரூ. 240, பா.வீரப்பன் (புதுக்கோட்டை) - விடுதலை சந்தா - ரூ. 8,700, மாரிமுத்து அறந்தாங்கி - சந்தா - ரூ. 1,800, ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) - திராவிடப்பொழில் சந்தா - ரூ. 4,100, சாமி.திராவிடமணி - சந்தா - ரூ. 1,620, ஜானகிராமன் (ஆவடி) - பெரியார் உலகம் - ரூ. 5,000, துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) - வளர்ச்சி நிதி - ரூ. 1,000, ஆரோக்கியராஜ் - வளர்ச்சி நிதி - ரூ. 500, டி.ஏ.ஜி.அசோகன் - வளர்ச்சி நிதி - ரூ. 500, கே.என்.சிகாமணி - வளர்ச்சி நிதி - ரூ. 500, மோகன்தாஸ் - வளர்ச்சி நிதி - ரூ. 100, கணியூர் கிருஷ்ணன் - வளர்ச்சி நிதி - ரூ. 500, கே.சி.எழிலரசன் - சந்தா - ரூ. 1,800, வீரபத்திரன் - வளர்ச்சி நிதி - ரூ. 2,000, சண்முகம் (கணியூர்) - வளர்ச்சி நிதி - ரூ. 200, மு.சித்தார்த்தன் - வளர்ச்சி நிதி - ரூ. 1,000, கே.வி.சிட்டிபாபு - வளர்ச்சி நிதி - ரூ. 300, அன்பர்கள் (தோழர்கள் நன்கொடை) - ரூ. 2,200, ரா.முத்தையன் (தாம்பரம்) - நாகம்மையார் குழந்தைகள் இல்லம் - ரூ. 1,000, கோபண்ணா (விழுப்புரம்) - வளர்ச்சி நிதி - ரூ. 500, தாமோதரன் (கடலூர்) - வளர்ச்சி நிதி - ரூ. 2,000, அன்பர்கள் (தோழர்கள் நன்கொடை) - வளர்ச்சி நிதி - ரூ. 1,000, வனவேந்தன் - சந்தா - ரூ. 3,600, வழக்குரைஞர் சு. குமாரதேவன் (நீட் பிரச்சார நன்கொடை) - ரூ. 10,000, வடலூர் புலவர் ராவணன் (மூலமாக) - விடுதலை சந்தா - ரூ. 900, ரவிச்சந்திரன் (மும்பை) - நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடை) - ரூ. 5,000, சிவக்குமார் (கடலூர்) - சந்தா - ரூ. 4,500, வனவேந்தன் (ஓசூர்) - சந்தா - ரூ. 5,310, அரூர் ராஜேந்திரன் - வளர்ச்சி நிதி - ரூ. 2,000,  திருச்சி மலர்மன்னன் ரூ.500, போரூர் பன்னீர்செல்வம் - ரூ. 1,000.


No comments:

Post a Comment