விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

விடுதலை சந்தா

குமரி மாவட்ட  கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் .நல்ல பெருமாள், பொதுக் குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் . சிவதாணு,  இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன்;மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், தொழிலாளர் அணி கருணாநிதி, அகஸ்தீஸ்வரம் கழக ஒன்றிய செயலர் குமாரதாஸ் உள்ளனர்

No comments:

Post a Comment