2.12.2021 - வியாழக்கிழமை தமிழர் தலைவர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

2.12.2021 - வியாழக்கிழமை தமிழர் தலைவர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

கடலூர் மாவட்ட கழக இளைஞரணி  சார்பில்  2.12.2021அன்று காலை 10.30மணியளவில் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்  89ஆவது பிறந்தநாள் முன்னிட்டு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்படும்.

* இடம்: சத்திரம் குறுக்கு சாலை அப்பியம்பேட்டை...

* தொடக்கி வைப்பவர்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 

* நிகழ்ச்சியில் பங்கேற்போர் : நா.தாமோதரன் - மண்டல செயலாளர், நா. பஞ்சமூர்த்தி - மண்டல இளைஞரணி செயலாளர், நா.உதயசங்கர் - மாவட்ட இளைஞரணி தலைவர், கோ.வேலு -மாவட்ட இளைஞரணி செயலாளர், டிஜிட்டல் இராமநாதன் - அமைப்பாளர்,  சொ.தண்டபாணி - மாவட்ட தலைவர்,  தென். சிவக்குமார் - மாவட்ட செயலாளர் சி. மணிவேல் - அமைப்பாளர் - கழக இளைஞரணி, கடலூர் மாவட்டம்.

* தமிழர் தலைவரின் 89ஆவது பிறந்தநாள்  முன்னிட்டு கழக மகளிரணி சார்பில்... 2.12.2021காலை 9மணிக்கு வடலூர் வள்ளலார் முதியோர் இல்லத்தில்  அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.  

* கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடங்கி வைப்பார்.  இரமா பிரபா ஜோசப்  - மண்டல மகளிரணி செயலாளர், வடலூர்.

வடக்குத்து -இந்திராநகர்

காலை 11 மணி * இடம்: இந்திராநகர் பேருந்து நிறுத்தம் * ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் அரிசி மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்

* சிறப்புரை: டாக்டர் துரை சந்திரசேகரன்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

* பங்கேற்போர்: சொ.தண்டபாணி, சி.மணிவேல், கண்ணன், கனகராஜ்   ராமநாதன், ரேவந்த், ஆர்.பி.எஸ்.தாமோதரன்,  பஞ்சமூர்த்தி, உதயசங்கர், வேலு மற்றும் கழகத் தோழர்கள், வடக்குத்து -இந்திராநகர், கடலூர் மாவட்டம்.

2.12.2021 வியாழக்கிழமை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர்

 கி. வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மனிதநேயப் பெருவிழா

திருச்சி: காலை 9.00 மணி * இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா * பங்குபெறுவோர்: சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் மருந்தியல் மாணவர்கள் * நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)

* முன்னிலை: முனைவர் .மு.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி* குருதிக்கொடை முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தல்: டாக்டர் .வளர்மதி (மருத்துவ அலுவலர், இரத்த வங்கி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சி* பெரியார் மன்றத்தின் சார்பாக சிறப்புக்கருத்தரங்கம் - மாலை 3.00 மணி * வரவேற்புரை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி* முன்னிலை: முனைவர் .மு.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி* சிறப்புரை: முனைவர் உரு.இராசேந்திரன் (சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு அரசு* கருத்துரை: “திராவிடர் மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி” * மா.சிவகணேஷ் (தலைவர்) - ஈரோட்டு பார்வை கொண்டு சமூக நீதி காக்கும் சகாப்தத் தலைவர் * .ரம்யா (துணைத் தலைவர்) - அறியாமை இருளகற்றும் ஆளுமை மிக்க கல்வியாளர் * ரெ.இலக்கியா (இணைச் செயலாளர்) - அறிவுலக ஆசான் அடையாளம் காட்டிய இனமானத் தலைவர் * ஆர்.வெங்கடேஷ் (இணை செயலாளர்) - தலைவர்களின் பார்வையில் தமிழர் தலைவர்

* கி.பவானி (அமைப்பாளர்) - இளமை வாழ்வும் திராவிட ஈர்ப்பும் * நன்றியுரை: பேரா. ..முகமது ஷபீஃக் (செயலர், பெரியார் நலவாழ்வு சங்கம்)

4.12.2021 சனிக்கிழமை

திருமுதுகுன்றம்: மாலை 5 மணி * இடம்: எம்.எஸ்.ஜி.வளாகம், பிஎஸ்என்எல் .அலுவலகம் எதிரில் * வரவேற்புரை: வெங்கட.இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்* தலைமை:: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்* முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), .இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), .வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்* தொடக்கவுரை: .சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)

* சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை), பேராசிரியர்  பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), முத்து.கதிரவன் (ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டேரிநன்றியுரை: சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

5.12.2021 ஞாயிற்றுக்கிழமை

அருப்புக்கோட்டை: மாலை 6 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் முன்பு, அருப்புக்கோட்டை* தலைமை:

இரா.அழகர் (மண்டல இளைஞரணி செயலாளர்* முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), கா.நல்லதம்பி (மாநில .. துணைத் தலைவர்),  விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் .மணி (பொதுக்குழு உறுப்பினர்), . ஆனந்தம் (மாவட்ட .. புரவலர்), சு.பாண்டி (மாவட்ட .. செயலாளர்வரவேற்புரை: பா.இராசேந்திரன் (நகர கழக செயலாளர்)

* சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), பெ..சண்முகசுந்தரம் (மாவட்ட .. தலைவர்), பா.அசோக் (மாவட்ட .. அமைப்பாளர்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்), .சந்தனம் (மாவட்ட துணை அமைப்பாளர்) மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றியுரை: .திருவள்ளுவர் (நகர கழக இளைஞரணி செயலாளர்)

No comments:

Post a Comment