செய்தியும், சிந்தனையும்....!

 பகோடா விற்கலாமே!

*          கடந்த ஏப்ரலில் நாட்டில் வேலையின்மை 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.       

>>           உங்களுக்கு வேறு வேலையில்லையா? என்று மத்திய அரசு கேட்டாலும் கேட்கக் கூடும்.

இதில் என்ன ஆச்சரியம்?

*           கான்பூரில் பா... தலைவர் பிறந்த நாளில் குற்றவாளிப் பட்டியலில் உள்ள ரவுடி பங்கேற்பு.  

>>           ரவுடிகள் பா...விலேயே சேர்ந்து விட்ட பிறகு, கட்சியின் தலைவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க மாட்டார்களா?

மனிதநேயம்

*            மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள்  அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

- தமிழ்நாடு அரசு ஆணை

>>           சதா மக்கள் நலச் சிந்தனைதான்! 

'பேசாமலிருப்பதே உத்தமம்!'

*            தேசிய கல்விக் கொள்கையை பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.

- முன்னாள் துணைவேந்தர் பா. குருசாமி

>>           பகுத்தறிவு சிந்தனை இருப்பதால்தான் தமிழ்நாடு அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. பகுத்தறிவு பற்றி எல்லாம் பாலர்கள் பேச வேண்டாம்.

டியூப் சாராயமோ!

*             யூ-ட்யூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய தொழிலாளி கைது!    

>>           இவைகளுக்கெல்லாம்கூட விஞ்ஞானம் பயன்பாடோ!

 

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image