“உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்” 50,643 பேர் மனுவின்மீது தீர்வு - தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய ஆணைகளை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

“உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்” 50,643 பேர் மனுவின்மீது தீர்வு - தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய ஆணைகளை வழங்கினார்

உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்துறையின்கீழ் இதுவரை 1லட்சத்து 21ஆயிரத்து 720 மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50ஆயிரத்து 643 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (29.6.2021) வழங்கினார். இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,   "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment