150 வயது வாழலாம்!

 மனிதர்கள் 150 வயது வரை வாழ முடியும் என்கிறது சிங்கப்பூர் 'ஜீரோ' என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம்.

மரணம் 8700

2020இல் இரயில் பாதை களில் நடந்து சென்றோர் விபத்தால் மரணம் 8,700.

காவல் துறையினருக்கு...

காவல்துறையில் பணியாற்றிவரும் 2ஆம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேர்களுக்குத் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கிட முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் உத்தரவு.

159 குழந்தைகள்

தமிழ்நாட்டில் 2020 மார்ச்சு முதல் கரோனா வால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 159.

எது தேசத் துரோகம்?

அரசை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது - உச்சநீதி மன்றம் கருத்து.

10 நாடுகளின் கைக்குள்

உலகில் 75 விழுக்காடு தடுப்பூசிகளை வெறும்

10 நாடுகள் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ளன.

விஞ்ஞானத்தின் வேகம்!

500 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட வெள் ளிக் கோளுக்கு 2 விண் கலங்களை 'நாசா' அனுப்பு கிறது.

ஆம் ஆத்மி

பஞ்சாபில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் காங்கிரசில் இணைந் தனர்.

 

 

 

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image