'உயிரே - உயிரே!'

 "தேர்தலில் திமுகவை ஒழிக்க உயிரைக் கொடுப்பேன்!"

- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"தோற்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்!"

- அமைச்சர் விஜயபாஸ்கர்

"என் உயிர் வெற்றி - தோல்வியில் உள்ளது!"

- அமைச்சர் செல்லூர் ராஜு

'உயிரே உயிரே என்னோடு கலந்த உயிரே!' என்ற சினிமாப் பாடல் நினைவிற்கு வருகிறதா?

Comments