பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்

தந்தை பெரியார், அன்னை .வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (30.4.2021) அவரை நினைவு கூர்கிறோம்.

- பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்தரி ஆகியோரின் மகள்கள்

பார்வதி -ராதா - மாதவி குடும்பத்தினர் 

Comments