விடுதலை நாளிதழுக்கு சந்தா

கன்னியாகுமரி மாவட்ட  கழக தலைவர் எம்.எம். சுப்பிரமணியம் சார்பில் தோழர் பெருமாள், விடுதலை நாளிதழுக்கு அரையாண்டு சந்தாவினை குமரி மாவட்ட கழக  செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் மாவட்ட கழக துணைத் தலைவர் .நல்ல பெருமாள், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ்

Comments